பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை

மயிலாடுதுறையில் அனைத்து பள்ளிவாசல்களிலும் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை தொடங்கி நடத்தி வருகின்றனர். அந்த வகையில் கூறைநாடு பெரிய பள்ளிவாசல் அழைக்கப்படும் அல் ஜாமியாத்தூஸ் ஸாலிஹாத் பெரிய பள்ளிவாசலில் தலைமை இமாம் அப்துல் காதர் தாவூத் நடைபெற்ற தொழுகையில் மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜகுமார் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். அனைவரும் ஒருவருக்கொருவர் ஆரத் தழுவி பக்ரீத் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். தொழுகையின் முடிவில் இஸ்லாமியர்கள் வறியவர்களுக்கு பண உதவிகளை வழங்கினர்.
Next Story