பாமகவினர்(அன்புமணி) அனுசரித்த சாமி நாகப்பபடையாட்சி நினைவுதினம்

பாமகவினர்(அன்புமணி) அனுசரித்த சாமி நாகப்பபடையாட்சி நினைவுதினம்
X
மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பாக அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சாமிநகப்ப படையாட்சியின் உருவப்படத்திற்கு பாமக (அன்புமணி )வினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்  
தென்னாப்பிரிக்காவில் காந்தி நடத்திய முதல் சத்தியாகிரக போராட்டத்தில் கலந்துகொண்டு உயிர்தியாகம் செய்த முதல் நபரும் தமிழகம் மயிலாடுதுறை சேர்ந்தவருமான நாகப்பப்படையாட்சியின் நினைவு தினத்தை பாமக சார்வில் அனுசரித்தனர், மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பாக நாகப்பபடையாட்சியின் உருவ படம் அமைக்கப்பட்டு பாமக(அன்புமணி) மாவட்ட செயலாளர் பழனிச்சாமி தலைமையில் காசிபாஸ்கரன், காமராஜ் நகர்மன்ற உறுப்பினர் காந்தி உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டு மலர்தூவி மரியாதை
Next Story