திருவள்ளூர் மாவட்டம் சுற்றுவட்டார பகுதிகளில் மிக கனமழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு

X
Ponneri King 24x7 |1 Dec 2025 6:18 PM ISTதிருவள்ளூர், பொன்னேரி கும்மிடிப்பூண்டி ஊத்துக்கோட்டை ஆகிய பல்வேறு பகுதிகளில் தொடர் கனவாய் பெயர் வருவதால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை 2-12-2025 விடுமுறை அளிக்கப்படுகிறது என்று மாவட்ட ஆட்சியர் திரு மு. பிரதாப் அறிவித்தார்.
தமிழ்நாட்டை மிரட்டி வந்த டிட்வா புயல் வலுவிழந்த நிலையிலும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வரும் நிலையில் நாளை 02.12.2025 கன மழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப் அறிவிப்பு
Next Story
