லோக்கல் நியூஸ்
பொன்னேரி உலகநாத நாராயணசாமி அரசினர் கல்லூரியில் குழந்தை திருமணத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்தார்.
அன்னை சோனியா காந்தி அவர்களின்  பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் பொன்னேரி தொகுதியில் அறுசுவை உணவு இனிப்பு வழங்கி  சிறப்பாக கொண்டாடினர்.
அத்திப்பட்டு புது நகரில் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் இருந்து கேஸ் நிரப்பி கொண்டு ஆந்திரா கடப்பா நோக்கி சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து சென்னை வெளிவட்ட சாலையில் கவிழ்ந்தது
பொன்னேரியில் கிராம ஊராட்சி பணியாளர்கள் சார்பில் பணி நிரந்தரம் 15, ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பணிகளைப் புறக்கணித்து மறியல்
மழை நீருடன் கழிவு நீர் கலந்து சாலையில் தேங்கிய நீரை அப்புறப்படுத்தும் இடத்திற்கு நேரில் சென்று பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் பார்வையிட்டார்
விவசாயிகளை வாழ வைக்கும் வாழைத்தோட்டத்திற்கும் வேட்டுவைத்த டிட்வா புயல் மழை
டிட்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட நரிக்குறவ பொது மக்களுக்கு பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் நேரில் சென்று அடிப்படை வசதிகள் ஏற்பாடு
மழைநீர் சூழ்ந்து 500க்கும் மேற்பட்ட வீடுகளில் வசிக்கும் பொதுமக்கள் அவதி சோழவரம் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் புகார் அளித்தும் கண்டுகொள்ளாத நிலைமழைநீர் சூழ்ந்து 500க்கும் மேற்பட்
செங்குன்றம் பால வாயல் குமரன் நகர் சன் கார்டன் பகுதியில் இருந்து நான்கு பேர் மீட்பு
கடந்த இரண்டு தினங்களாக பெய்யும் பலத்த மழையால் மீஞ்சூர் மற்றும் பொன்னேரி ஆகிய பகுதிகளில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி மக்கள் அவஸ்தை.
கொசஸ்தலை ஆற்றுக்குச்செல்லும் கால்வாயில் இருந்து வெளியேறிய சோழவரம் ஏரி நீரானது நெற்பயிர்களுக்குள் பாய்ந்து நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது
ஷாட்ஸ்