திருவள்ளூர் மாவட்டம் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை

தொடர் கனமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை நீரானது வீடுகள் மற்றும் சாலைகளை சூழ்ந்துள்ள நிலையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
தொடர் கனமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை 03.12.2025 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப் அவர்கள் தகவல்.
Next Story