அத்திப்பட்டு புது நகரில் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் இருந்து கேஸ் நிரப்பி கொண்டு ஆந்திரா கடப்பா நோக்கி சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து சென்னை வெளிவட்ட சாலையில் கவிழ்ந்தது

X
Ponneri King 24x7 |8 Dec 2025 2:25 PM ISTஎரிவாயு கேஸ் உடன் கவிழ்ந்த லாரியாள் சாலையில் முடுக்கப்பட்டு சர்வீஸ் சாலைகளில் வாகனங்கள் அனுமதிக்கப்படுகிறது அது மட்டுமின்றி அருகில் உள்ள கடைகளையும் பாதுகாப்பின் காரணமாக போலீசார் மூடி உள்ளனர்
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே உள்ள அத்திப்பட்டு புது நகரில் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் இருந்து கேஸ் நிரப்பி கொண்டு ஆந்திராலயம் கடப்பா நோக்கி சென்ற போது கட்டுப்பாடு இழந்து சென்னை வெளிவட்ட சாலையில் சமையல் எரிவாயு கேஸ் உடன் கவிழ்ந்த லாரியால் அப்பகுதியில் போக்குவரத்தை தடை செய்து சர்வீஸ் சாலையில் வாகனங்கள் அனுப்பப்படுவதுடன் அருகில் இருந்த கடைகளையும் பாதுகாப்பு கருதி போலீசார் மூடியுள்ளனர் வேறு சிலிண்டர் லாரி கொண்டு வந்து அதில் உள்ள எரிவாயுவை மாற்றும் வரை லாரியை அகற்ற முடியாத நிலையில் ஏற்பட்டுள்ளது அப்பகுதியில் பீடி சிகரெட் புகைப்பவர்கள் பொதுமக்கள் யாரும் அருகில் சென்று விடாத வண்ணம் போலீசார் தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளனர்
Next Story
