பொன்னேரி உலகநாத நாராயணசாமி அரசினர் கல்லூரியில் குழந்தை திருமணத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்தார்.

X
Ponneri King 24x7 |12 Dec 2025 5:33 PM ISTபொன்னேரி உலகநாத நாராயணசாமி அரசினர் கல்லூரியில் குழந்தை திருமணத்திற்கு எதிராக விழிப்புணர்வு பேரணியை பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் அவர்கள் தொடங்கி வைத்தார்
பொன்னேரி உலகநாத நாராயணசாமி அரசினர் கல்லூரியில் குழந்தை திருமணத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி பொன்னேரி எம்எல்ஏ தொடங்கி வைத்தார். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி உலகநாத நாராயணசாமி அரசினர் கல்லூரியில் மாவட்ட சமூக நல அலுவலகம் சார்பில் குழந்தை திருமணத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணிமற்றும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது இதனை பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திர சேகர் கல்லூரி முதல்வர் தில்லை நாயகி தொடங்கி வைத்து மாணவர்கள் முன்னிலையில் அனைவரும் இணைந்து உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர் இதில் கல்லூரி மாணவ மாணவிகள் பேராசிரியர்கள் உதவி பேராசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்
Next Story
