புகலூரில் பள்ளிவாசலுக்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணிக்கு ஆய்வு.
Karur King 24x7 |18 Dec 2025 4:30 PM ISTபுகலூரில் பள்ளிவாசலுக்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணிக்கு ஆய்வு.
புகலூரில் பள்ளிவாசலுக்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணிக்கு ஆய்வு. கரூர் மாவட்டம் புகலூர் பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகள் பங்கேற்க வந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அப்பகுதியில் செயல்படும் பள்ளிவாசலுக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை இஸ்லாமியர்கள் விடுத்ததை தொடர்ந்து சுற்றுச்சுவர் எடுக்கும் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல், அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ,புகலூர் நகர மன்ற தலைவர் குணசேகர், இஸ்லாமியர்கள் உள்ளிட்ட ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story


