அழிஞ்சி வாக்கத்தில் கேர்என்சேஃப் சானிட்டரி நாப்கின் தயாரிக்கும் புதிய தொழிற்சாலை தொடக்கம்

அழிஞ்சி வாக்கத்தில் கேர்என்சேஃப் சானிட்டரி நாப்கின்  தயாரிக்கும் புதிய தொழிற்சாலை தொடக்கம்
X
அழிஞ்சி வாக்கத்தில் கேர்என்சேஃப் சானிட்டரி நாப்கின் தயாரிக்கும் புதிய தொழிற்சாலை தொடக்கம்
அழிஞ்சி வாக்கத்தில் கேர்என்சேஃப் சானிட்டரி நாப்கின் தயாரிக்கும் புதிய தொழிற்சாலை தொடக்கம் திருவள்ளூர் மாவட்டம் ஜனப்பன்ச்சத்திரம் அருகே உள்ள அழிஞ்சிவாக்கம் பகுதியில் நவீன தொழில்நுட்பத்துடன் பாதுகாப்பான சானிட்டரி நாப்கின் தயாரிக்கும் (CARE N SAFE ) கேர்என்சேஃப் புதிய தொழிற்சாலையை சிறப்பு அழைப்பாளராக உசைன் அலி ராமச்சந்திரன் வைத்தியநாதன் முகமது யுஏஇ மற்றும் மருத்துவர் ராதிகா ராதாகிருஷ்ணன் சி இ ஓ ஐகேர் மருத்துவமனை ராமசுப்பிரமணிமுன்னாள் ஒன்றிய கவுன்சிலரும் பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளருமான வி எம் பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி வைத்து திறந்து வைத்தனர் இதில் சஜித் குமார் சங்கர் ஐயர் சரண் ராமசுப்பிரமணி ரோனி அனீஸ் டில்லி பாபு சுதாகர் கேரள மாநிலத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பங்கேற்று சிறப்பித்தனர். .
Next Story