கரூரில், ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு பொறியாளர்களின் கூட்டமைப்பினர்.

கரூரில், ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு பொறியாளர்களின் கூட்டமைப்பினர்.
கரூரில், ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு பொறியாளர்களின் கூட்டமைப்பினர். கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு தமிழ்நாடு பொறியாளர்கள் கூட்டமைப்பினர் மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பட்டதாரிகள் சங்கத்தினர் இணைந்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பட்டை அணிந்து சங்கத்தின் மாவட்ட பொறுப்பாளர் முருகவேல் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அளவில் பொறியாளர்கள் கூட்டமைப்பினர் மற்றும் வேளாண்மை பட்டதாரிகள் சங்கத்தின் பொறுப்பாளர்கள் என ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது முன்னாள் முதலமைச்சர் கலைஞர் தந்த ஊதிய விகிதத்தை உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
Next Story