இரத்தம் சுத்திகரிப்பு செய்ய (டயாலிசிஸ்) கட்டணம் ரூ.1100

தருமபுரம் ஆதீனத்தில் ரத்த சுத்திகரிப்பு செய்ய பயனாளிகளுக்கு ரூ.1100 குறைந்த கட்டணத்தில் தருமபுர ஆதீனம் ஏற்பாடு
மயிலாடுதுறையில் மாவட்டத்திலேயே முதல் தனியார் ரத்த சுத்திகரிப்பு நிலையத்தை தருமபுரத்தில் இந்த ரத்த சுத்திகரிப்பு நிலையத்தை தருமபுரம் ஆதீனம் திறந்து வைத்து, மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கினார். ஜப்பானில் இருந்து தருவிக்கப்பட்ட 3 டயாலிசிஸ் இயந்திரங்களை தருமபுரத்தில் நிறுவி நபர் ஒன்றுக்கு ரூ.1100 மட்டுமே கட்டணமாக பெறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, தனியார் நிறுவனங்களில் ரத்த சுத்திகரிப்பு செய்ய ரூ.2000 முதல் ரூ.3000 வரை செலவாகிறது.
Next Story