மயிலாடுதுறையில் 12ஆம் தேதி மின் நிறுத்தம்

X

மயிலாடுதுறை மணக்குடி துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் இருப்பதால் 12ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
மயிலாடுதுறை கோட்டத்தில் எதிர்வரும் 12.06.2025 வியாழக்கிழமை அன்று 110/33-11KV மயிலாடுதுறை துணைமின் நிலையத்தில் 33 KV மணக்குடி உயரழுத்த மின்பாதை மற்றும் 33 KV Urban உயரழுத்த மின்பாதை பராமரிப்பு பணியும், 33/11KV மணக்குடி துணைமின் நிலையம் மற்றும் 33/11KV மயிலாடுதுறை நகர் துணையின் நிலையம் பராமரிப்பு பணியும் அத்துணை மின்நிலைய 11 KV உயரழுத்த மின்பாதைகளில் பராமரிப்பு பணி மேற்க்கொள்ள இருப்பதால் அத்துணைமின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். தர்மபுரம்ரோடு, மகாதானதெரு, பட்டமங்கலதெரு, GHரோடு, ஸ்டேட் பேங்குரோடு, திருவிழந்தூர், சேந்தங்குடி, மணக்குடி, மன்னமந்தல், சேமங்களம், வேப்பங்குளம், ஆணதண்டவபுரம், ஆத்துக்குடி, சோழநக்கரநல்லூர், நத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின்சாரம் இருக்காது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் அன்றையதினம் மின் நிறுத்தம் செய்வது மின் கட்டமைப்பு மற்றும் இதர காரணங்களைப் பொறுத்து கடைசி நேர மாறுதலுக்குட்ப்பட்டது.
Next Story