நீடூர் பகுதியில் 12ஆம் தேதி மின் நிறுத்த அறிவிப்பு

X

மயிலாடுதுறை அருகே நீடூர் துணை மின் நிலையத்தில் 12-6-25 அன்று பராமரிப்பு பணி இருப்பதால் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
மயிலாடுதுறை கோட்டத்தில் எதிர்வரும் 12.06.2025 வியாழக்கிழமை அன்று 110/33-11KV நீடுர் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணியும் அத்துணை மின்நிலைய 11 KV உயரழுத்த மின்பாதைகளில் பராமரிப்பு பணியும் மேற்க்கொள்ள இருப்பதால் அத்துணையின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். நீடுர், கொற்க்கை, கங்கணாம்புத்தூர், அருவாபாடி, மேலாநல்லூர், மணலூர், கொண்டல், தாழஞ்செரி, ஏணாதிமங்கலம், வரகடை, நடராஜபுரம் மொழையூர், கொற்றவைநல்லூர், மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின்சாரம் இருக்காது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் அன்றையதினம் மின் நிறுத்தம் செய்வது மின் கட்டமைப்பு மற்றும் இதர காரணங்களைப் பொறுந்து கடைசி நேர மாறுதலுக்குட்ப்பட்டது.
Next Story