பிளஸ் 2 தேர்வை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

பிளஸ் 2 தேர்வை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
X
மயிலாடுதுறை நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற வரும் பிளஸ் 2 தேர்வை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்
. மயிலாடுதுறை தியாகி ஜி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு நடைபெறுவதை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.உடன் மாவட்ட கல்வி அலுவலர் .சாந்தி , முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் முத்துக்கணியன் ஆகியோர் உள்ளனர்.
Next Story