தமிழக கேரள எல்லைப் பகுதியான செமணாம்பதி பகுதியில் 4500 லிட்டர் எரிசாராயத்தை தமிழக போலீசார் உதவி உடன் கேரள போலீசார் பறிமுதல் செய்தனர் தப்பி ஓடிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்
Pollachi King 24x7 |12 Sep 2024 7:59 AM GMT
பொள்ளாச்சி அருகே உள்ள தமிழக கேரள எல்லைப் பகுதியான செமணாம்பதி விவசாய தோட்டத்தில் 4500 லிட்டர் எரிசாராயத்தை தமிழக போலீசார் உதவி உடன் கேரள போலீசார் பறிமுதல் செய்தனர் - தப்பியோடிய இருவரை ஆனைமலை காவல் நிலைய போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.,
பொள்ளாச்சி அருகே உள்ள தமிழக கேரள எல்லைப் பகுதியான செமணாம்பதி விவசாய தோட்டத்தில் 4500 லிட்டர் எரிசாராயத்தை தமிழக போலீசார் உதவி உடன் கேரள போலீசார் பறிமுதல் செய்தனர் - தப்பியோடிய இருவரை ஆனைமலை காவல் நிலைய போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்., பொள்ளாச்சி.,செப்டம்பர்.,12 தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரள மாநிலத்தில் உள்ள எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் பகுதியைச் சேர்ந்தவர் மருத்துவர் டோனி இவருக்கு சொந்தமான விவசாய மாந்தோப்பு பொள்ளாச்சி அருகே உள்ள தமிழக கேரள எல்லை பகுதியில் உள்ள சமணவதி கிராமத்தில் உள்ளது., இவரது தோட்டத்தை சபீஸ் என்பவர் குத்தகைக்கு எடுத்து விவசாயம் பார்த்து வந்துள்ளார்., இந்நிலையில் இவரது தோட்டத்தில் சட்டவிரோதமாக எரி சாராயம் பதிக்க வைத்திருப்பதாக கேரள மாநில களால் துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது., இந்த ரகசிய தகவலின் அடிப்படையில் தமிழக போலீசார் உதவியுடன் கேரள மாநில கலால் துறை துணை கமிஷனர் தலைமையிலான குழு இவரது தோட்டத்தில் சோதனை செய்துள்ளனர் அப்போது அங்கு தோட்டத்தில் கேன்கள் வைத்திருப்பது தெரியவந்தது அந்த கேன்களை சோதனை செய்ததில் முழுவதும் எரி சாராயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது 35 லிட்டர் பிடிக்கக்கூடிய 150 கேன்களில் சுமார் 4500 லெட்டர் எரி சாராயம் இருந்ததும் தெரியவந்தது., இதனை அடுத்து தோட்டத்து உரிமையாளர் தோனி என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் பிடிபட்ட எலி சாராயத்தை கேரளா மாநில போலீசார் தமிழக எல்லை பகுதியில் உள்ள ஆனைமலை காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்., மேலும் விவசாய தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து எரி சாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருந்து தப்பி ஓடிய சபீஷ் என்பவரை ஆனைமலை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.,
Next Story