மயிலாடுதுறை செம்பனார்கோயில் பகுதியில் 6 சென்டிமீட்டர் 6 பெய்துள்ளது

X
மழை
மயிலாடுதுறை மாகபசெம்பனார்கோயில் பகுதியில் 6 சென்டிமீட்டர் 6 பெய்துள்ளது
மயிலாடுதுறை மாவட்டத்தில் காலை 8.30 மணியிலிருந்து லேசானது முதல் மிதமான மழை பெய்தது. ஒரு சில சமயத்தில் பல தமிழையும் பெய்தது. இன்று மதியம் 2:30 மணி வரை பெய்த மழை அளவு மயிலாடுதுறை 58 மில்லிமீட்டர், மணல்மேடு 38 மில்லிமீட்டர்., சீர்காழி 39 மில்லிமீட்டர்., கொள்ளிடம் 6 மில்லிமீட்டர்., தரங்கம்பாடி மில்லிமீட்டர், செம்பனார்கோவில் 10.80 மில்லிமீட்டர்., மாவட்டத்தில் சராசரியாக 19.73 மில்லிமீட்டர்., மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் ஆங்காங்கே விட்டுவிட்டு சாரல் மழை பெய்து வருகிறது. .
Tags
Next Story
