கரூர்-மலர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 77வது குடியரசு தின விழா கொண்டாட்டம்.
Karur King 24x7 |26 Jan 2026 1:13 PM ISTகரூர்-மலர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 77வது குடியரசு தின விழா கொண்டாட்டம்.
கரூர்-மலர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 77வது குடியரசு தின விழா கொண்டாட்டம். கரூரை அடுத்த தான்தோன்றி மலை மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 77வது குடியரசு தின விழாவை முன்னிட்டு பள்ளி தாளாளர் பேங்க் சுப்ரமணியன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பள்ளி முதல்வர் ஜெயசித்ரா தேசிய கொடியை ஏற்றி வைத்து வீரவணக்கம் செலுத்தி குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஆசிரியர் இளவழகன் ஆசிரியைகள் துளசி மணி ,சுகந்தி, சரண்யா வனிதா மற்றும் மாணவர்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story


