உலக புகைப்பட தினத்தையொட்டி பொள்ளாச்சியில் புகைப்பட கலைஞர்கள் சங்கம் மற்றும் RTO சார்பில் தலைக்கவசம் அணிவது அவசியம் குறித்து விழிப்புணர்வு இருசக்கர பேரணி.,
Pollachi King 24x7 |21 Aug 2024 5:34 AM GMT
உலக புகைப்பட தினத்தையொட்டி பொள்ளாச்சியில் புகைப்பட கலைஞர்கள் சங்கம் மற்றும் RTO வட்டார போக்குவரத்து துறை சார்பில் தலைக்கவசம் அணிவது அவசியம் குறித்து விழிப்புணர்வு இருசக்கர பேரணி.,
உலக புகைப்பட தினத்தையொட்டி பொள்ளாச்சியில் புகைப்பட கலைஞர்கள் சங்கம் மற்றும் RTO வட்டார போக்குவரத்து துறை சார்பில் தலைக்கவசம் அணிவது அவசியம் குறித்து விழிப்புணர்வு இருசக்கர பேரணி., பொள்ளாச்சி.. ஆகஸ்ட்.,21 185 வது உலகப் புகைப்பட தின விழாவை ஒட்டி தமிழ்நாடு போட்டோ வீடியோ கலைஞர் தொழிற்சங்கம், மற்றும் RTO வட்டார போக்குவரத்து துறை சார்பில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு இருசக்கர பேரணி நடைபெற்றது., பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியில் இருந்து தொடங்கிய இருசக்கர பேரணியில் நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்களில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தலைக்கவசம் அணிந்து படி கோவை சாலை, பாலக்காடு சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியாக செல்கின்றனர் இந்த விழிப்புணர்வு பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட புகைப்பட கலைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்., பின்பு இந்தப் இருசக்கர வாகன பேரணியில் கலந்து கொண்ட இயற்கை ஆர்வலர்கள் கூறுகையில் அண்மைக்காலமாக தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் செல்லும் போது விபத்து ஏற்பட்டால் உயிரிழப்பு ஏற்படுகிறது எனவே உயிர் இழப்புகளை தவிர்க்கும் வண்ணமாக உயிர் கவசமான தலைக்கவசம் கண்டிப்பாக அணிந்து செல்ல வேண்டும் என்றும், வாகனங்களில் செல்லும் பொழுது கவனக்குறைவாக செல்லக்கூடாது எனவும், தொலைபேசி பேசிக்கொண்டு வாகனங்களை இயக்கக் கூடாது எனவும் சாலை விதிமுறைகளை பற்றிய விழிப்புணர்வுகளை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையிலும் பேரணி நடத்தப்பட்டதாக புகைப்படக் கலைஞர்கள் சங்கம் மற்றும் வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்., பேட்டி- கீர்த்தனா, இயற்கை ஆர்வலர்., ம.சக்திவேல்..பொள்ளாச்சி..9976761649.,
Next Story