10 ஆம் வகுப்புபொதுத் தேர்வில் மாவட்டத்தில்முதல் மதிப்பெண் பெற்றவர்

10 ஆம் வகுப்புபொதுத் தேர்வில் மாவட்டத்தில்முதல் மதிப்பெண் பெற்றவர்
X
மயிலாடுதுறை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் மாவட்டத்தில் 496 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தவர் குழு இடம் சரஸ்வதி வித்யாலயா பள்ளி மாணவர்
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு அறிவிக்கப்பட்டதில் மயிலாடுதுறை மாவட்டத்தில் 496 மதிப்பெண்களைப் பெற்று முதலிடம் பிடித்தவர் அவரிடம் சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் தவசி மலை இவர் தமிழ் 97 ஆங்கிலம் 99 கணிதம் விஞ்ஞானம்சமூக அறிவியல் ஆகிய பாடலில் தல 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார் அவரை பள்ளி ஆசிரியர்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் கல்வி அதிகாரிகள் பாராட்டினர்.
Next Story