மயிலாடுதுறை எம்.பி.தொகுதியில்போட்டியிட 19 மனுக்கள் தகுதி

மயிலாடுதுறை எம்.பி.தொகுதியில்போட்டியிட 19 மனுக்கள் தகுதி

 மனு தள்ளுபடி

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதிக்கு 19 வேட்புமனுக்கள் ஏற்பு.
மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் 30 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் 19 வேட்பு மனுக்கள் ஏற்பு. காங்கிரஸ் வேட்பாளர் சுதா, நாம் தமிழர் கட்சி காளியம்மாள் மனுக்கள் ஏற்கப்பட்டதால் அவர்களின் கூடுதல் மனுக்கள் தலா மூன்று என ஆறு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. சுயேச்சை வேட்பாளர்கள் இரண்டு மனுக்கள் நிராகரிக்கப்பட்டு ஒரு மனு பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி மாற்று வேட்பாளர் பிரதாபன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. சிலம்பரசன் என்ற சுயேட்சை வேட்பாளர் மனு பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story