+2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு துவக்கம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு இன்று தொடங்கியது.
. தமிழ்நாட்டில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் இன்று தொடங்கின. வேதியல், இயற்பியல், உயிரியல் தாவரவியல், உயிர் வேதியியல், தட்டச்சு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இந்த செய்முறை தேர்வானது நடைபெறுகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் 67 தேர்வு மையங்களில் செய்முறை தேர்வு ஆனது தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனை பல்வேறு பள்ளிகளில் இருந்து வந்த துறை ஆசிரியர்கள் கண்காணிக்கின்றனர். இந்த தேர்வுகள் வருகின்ற 14-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
Next Story