அரசு கலைக் கல்லூரியில் 2024- 25 ஆம் ஆண்டுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

அரசு கலைக் கல்லூரியில் 2024- 25 ஆம் ஆண்டுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

கரூர் அரசு கலை கல்லூரி

அரசு கலைக் கல்லூரியில் 2024- 25 ஆம் ஆண்டுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

. கரூர் அரசு கலைக் கல்லூரியில் 2024-25 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. நேற்று ஜூன் 10ஆம் தேதி தமிழ் மற்றும் ஆங்கில பாடங்களுக்கு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இதில் 300 மாணவ - மாணவியர் தேர்வு செய்யப்பட்ட நிலையில், இன்று பிகாம் ,சிஏ,பி பி ஏ ஆகிய பாடப் பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடைபெற்றது. இன்றும் நடப்பு கல்வி ஆண்டுக்கு விண்ணப்பித்த மாணவ-மாணவியர் தமது பெற்றோருடன் ஏராளமானோர் நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story