மயிலாடுதுறை மாவட்டத்தில் சராசரியாக 29.73 மி.மீ., மழை

மயிலாடுதுறை மாவட்டத்தில் சராசரியாக 29.73  மி.மீ., மழை

பைல் படம் 

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று காலை 7 மணி வரை பெய்த மழை நிலவரம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று காலை 7 மணி வரை பெய்த மழை அளவு மயிலாடுதுறை 46.20 மி.மீ., மணல்மேடு 32 மி.மீ., சீர்காழி 22.80 மி.மீ., கொள்ளிடம் 20 மி.மீ., தரங்கம்பாடி 6மி.மீ., செம்பனார் கோவில் 51.40மி.மீ.,

Tags

Read MoreRead Less
Next Story