க.பரமத்தி யில் 3.6 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு.



மழை
க.பரமத்தி யில் 3.6 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளாது.
க.பரமத்தி யில் 3.6 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்கிறது. இதனிடையே, மிக்ஜாம் புயலால், சென்னை உள்ளிட்ட சுற்று வட்டார மாவட்டங்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதன் எதிரொலியாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. கரூர் மாவட்டத்தில் விட்டு விட்டு ஆங்காங்கே, லேசான மற்றும் பலத்த மழை பெய்து வருகிறது கடந்த சில நாட்களாக.
இந்நிலையில் நேற்று கரூர் மாவட்டம் க. பரமத்தி சுற்றுவட்டார பகுதியில் 3.60-மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. இதனுடைய சராசரி அளவு 0.30 என்று மாவட்ட நிர்வாகம் சற்று முன் அறிவிப்பு செய்துள்ளது.
Tags
Next Story



