மயிலாடுதுறை 3மணிவரை 50.91 சதவிகிதம் வாக்கு பதிவு

மயிலாடுதுறை 3மணிவரை 50.91 சதவிகிதம் வாக்கு பதிவு

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் மூன்று மணி வரை 50.91 சதவிகிதம் வாக்கு பதிவானது.


மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் மூன்று மணி வரை 50.91 சதவிகிதம் வாக்கு பதிவானது.
மயிலாடுதுறையில் பாராளுமன்ற தொகுதியில் மதியம் 3.00 மணி வரை 50.91% வாக்குப்பதிவானது. மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்கு சதவீதம். மயிலாடுதுறை 50.18 % சீர்காழி 51.20 % பூம்புகார் 55.49 % திருவிடைமருதூர் 50.33 % கும்பகோணம் 48.40% பாபநாசம் 49.70%

Tags

Read MoreRead Less
Next Story