மேளதாளத்திற்கு ஏற்ற ஆட்டம் போடும் பெண் யானை

மேளதாளத்திற்கு ஏற்ற ஆட்டம் போடும் பெண் யானை

மயிலாடுதுறை தருமபுரம் ஆதினத்திற்கு வந்துள்ள லக்கி மணி என்ற பெண் யானை மேளதாள வாத்தியத்துக்கு ஏற்ற ஆட்டம் போடுவதை பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.


மயிலாடுதுறை தருமபுரம் ஆதினத்திற்கு வந்துள்ள லக்கி மணி என்ற பெண் யானை மேளதாள வாத்தியத்துக்கு ஏற்ற ஆட்டம் போடுவதை பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
மயிலாடுதுறைஶ்ரீஞானபுரீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற கொடியேற்ற விழாவில் சிறப்பு பூஜைகள் செய்தபோது தருமபுரம் ஆதீன வேத சிவாகம பாடசாலை ஆசிரியர் மற்றும் மாணவர்கள் பாடிய கணபதி தாளம், மந்திரங்களுக்கும் மேளதாள வாத்தியங்களுக்கு ஏற்றவாறு லக்கிமணி என்ற பெண் யானை தன் தலையை ஆட்டி நடனமாடியது தருமபுர ஆதீனத்தையும் பக்தர்களை வெகுவாக கவர்ந்தது.

Tags

Next Story