பாமக வினர் அனுசரித்த அம்பேத்கர் நினைவு தினம்

பாமக வினர் அனுசரித்த அம்பேத்கர் நினைவு தினம்

பாமக வினர் அனுசரித்த அம்பேத்கர் நினைவு தினம்

மயிலாடுதுறை அருகே பாமக வினர் அனுசரித்த அம்பேத்கர் நினைவு தினம்
இந்திய அரசியலமைப்புச் சட்ட மேதை, டாக்டர் அம்பேத்கர் நினைவு தினத்தை, தமிழகத்தில் பல்வேறு கட்சியினர், அனுசரித்து வருகின்றனர்.மயிலாடுதுறை அருகே, நீடூர் கடைவீதியில் ,மயிலாடுதுறை ஒன்றிய பாமக சார்பில், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் படத்திற்கு, பாமக ஒன்றிய செயலாளர் மதிவாணன் தலைமையில், பாமகவினர் மலர் தூவி மரியாதை செய்தனர்.

Tags

Next Story