மயிலாடுதுறையில் அயலகத் தமிழர் தினம் விழா

X
அயலக தமிழகர் விழா
மயிலாடுதுறை மாவட்டம், தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் ஒளிபரப்பட்ட அயலகத் தமிழர் தின விழாவை மாணவ மாணவிகளுடன் மாவட்ட ஆட்சியர் கண்டார்.
சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அயலகத் தமிழர் தினம் விழா காணொலி காட்சி வாயிலாக மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் ஒளிபரப்பப்பட்டதை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி மற்றும் கல்லூரி மாணவ,மாணவிகள் பார்வையிட்டார்கள். உடன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜகணேஷ் , தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரி முதல்வர் சி.சுவாமிநாதன் உள்ளனர்.
Next Story
