கூட்டுறவு பட்டாசு கடை - துவக்கி வைத்த கலெக்டர்

கூட்டுறவு பட்டாசு கடை - துவக்கி வைத்த கலெக்டர்

கூட்டுறவு பட்டாசு கடை திறப்பு 

மயிலாடுதுறை நுகர்வோரகூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் வெடிவிற்பனையகத்தை மாவட்ட ஆட்சியர் துவக்கிவைத்தார்.

மயிலாடுதுறை நாராயணபிள்ளை கடைவீதியில் உள்ள, மயிலாடுதுறை நுவர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின், தீபாவளி வெடிற்பனையகத்தை, மாவட்ட ஆட்சியர் மகாபாரதி திறந்துவைத்தார், இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தயாளவிநாயகன்அமல்ராஜ், நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் திருப்பதி, மயிலாடுதுறை கோட்டாட்சியர் யுரேகா மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். முதல் வெடி விற்பனையை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

Tags

Read MoreRead Less
Next Story