பயனாளிகளுக்கு நலதிட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்
நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்
ஆனைமலையை அடுத்த திவான்சாபுதூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட ஆட்சி தலைவர் கிராந்தி குமார் பாடி தலைமையில் நடைபெற்றது.
ஆனைமலையை அடுத்த திவான்சாபுதூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட ஆட்சி தலைவர் கிராந்தி குமார் பாடி தலைமையில் நடைபெற்றது.இதில் பயனாளிகளுக்கு சலவை பெட்டி,தையல் இயந்திரம்,வீட்டுமனை பட்டா,சாலை விபத்து நிவாரணம்,மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள்,ஊட்டச்சத்து பெட்டகம், சாலையோர வியாபாரிகளுக்கான கடன் உதவி, மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை போன்ற நலத்திட்டங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
இந்த நிகழ்வில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளையும் மனுவாக வழங்கினர்.இதில் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் ஊராட்சி மன்ற தலைவர்கள்,கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Next Story