மயிலாடுதுறையில் காங்கிரஸ் வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை

மயிலாடுதுறையில் காங்கிரஸ் வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை

காங்கிரஸ் வேட்பாளர் சுதா  

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி முதல்சுற்று வாக்கு எண்ணிக்கையில் 12687 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் சுதா முன்னிலை பெற்றுள்ளார்.
மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு மொத்த வாக்குகள் 54301 சுதா காங்கிரஸ் 25005 பாபு அதிமுக 1 2 3 18 பாமக ஸ்டாலின் 10031 காளியம்மாள் நாம் தமிழர் 5312 காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை 1 2 6 8 7

Tags

Next Story