அமாவாசையை முன்னிட்டு மாசாணியம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள்

அமாவாசையை முன்னிட்டு மாசாணியம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள்

அமாவாசையை முன்னிட்டு ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.  

அமாவாசையை முன்னிட்டு ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற ஆனைமலை மாசாணி அம்மன் கோயில்.இக்கோயிலில் அமாவாசை,பௌர்ணமி மற்றும் விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.இந்நிலையில் இன்று அமாவாசை தினத்தை முன்னிட்டு வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்று வட்டார பகுதி கிராமங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் மாசாணியம்மனை தரிசிக்க கோவிலில் குவிந்தனர்.கோயிலில் கூட்டம் அதிகரித்து இருந்ததால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Tags

Next Story