தருமபுர ஆதீனத்தை பல்லக்கில்வைத்து தோளில் சுமக்கும் நிகழ்ச்சி

தருமபுர ஆதீனத்தை பல்லக்கில்வைத்து தோளில் சுமக்கும் நிகழ்ச்சி

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன மடத்தில் உள்ள ஞானபுரீஸ்வரர் ஆலயத்தின் திருவிழாவை முன்னிட்டு இன்று கொடியேற்றுவிழா நடைபெற்றது

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன மடத்தில் உள்ள ஞானபுரீஸ்வரர் ஆலயத்தின் திருவிழாவை முன்னிட்டு இன்று கொடியேற்றுவிழா நடைபெற்றது

. தருமபுரம் ஆதீனம் ஞானபுரீஸ்வரர் கோயிலில் பெருவிழா (பட்டண பிரவேச விழா) கொடியேற்றம் மயிலாடுதுறையில் 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தருமபுரம் ஆதீனத்தில் உள்ள 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஞானபுரீஸ்வரர் கோயில் வைகாசி பெருவிழாவையொட்டி பஞ்ச மூர்த்திகள் எழுந்தருள செய்யப்பட்டு, கோயில் கொடிமரத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தருமபுரம் ஆதீனம் 27 சன்னிதானம் முன்னிலையில் ரிஷபக் கொடி ஏற்றப்பட்டது.

இவ்விழாவில் 11-ஆம் திருநாளான மே 30-ஆம் தேதி தருமபுரம் ஆதீனகர்த்தரை பக்தர்கள் சிவிகை பல்லக்கில் அமர்த்தி சுமந்து ஆதீன மடத்தின் நான்கு வீதிகளை சுற்றிச்செல்லும் பட்டணப்பிரவேசம் நிகழ்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story