திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் பணியை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்  பணியை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மயிலாடுதுறை நகராட்சி குப்பை கிடங்கில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணியை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

மயிலாடுதுறை நகராட்சி குப்பை கிடங்கில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணியை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
மயிலாடுதுறை நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் சேகரிக்கப்பட்ட குப்பைகள் கடந்த 50 ஆண்டுகளாக ஆனந்த தாண்டவம் செல்லும் சாலையில் உள்ள கிடங்கில் வைக்கப்பட்டு மலை போல் குவிந்து கிடந்தது. அவற்றை சரி செய்யும் பணி தொடர்ந்து கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. ஆனதாண்டவபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் இயற்கை உரம் தயாரிக்கும் கிடங்கினை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் சங்கர் உள்ளார்.

Tags

Next Story