மயிலாடுதுறையில் எங்கு மின் நிறுத்தம் தெரியுமா?

மயிலாடுதுறையில் எங்கு மின் நிறுத்தம் தெரியுமா?

மின்தடை

மயிலாடுதுறை நீடூர் கடலங்குடி பாலையூர் ஆகிய மின் துணை மின் நிலையங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை குறிப்பிட்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யபடுவதாக அறிவிக்கபட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையங்களான மயிலாடுதுறை, நீடூர், கடலங்குடி, பாலையூர் ஆகிய பகுதிகளில் உள்ள மகாதான தெரு, பெரிய கடை வீதி, மொழையூர், குத்தாலம் டவுன், கீழவெளி, அரையபுரம், சேர்த்திரபாலபுரம், மாந்தை நக்கம்பாடி திருமங்கலம் ஸ்ரீகண்டபுரம் ஆகிய பகுதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் 20-6-24 (நாளை வியாழனன்று) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என மயிலாடுதுறை மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

Tags

Next Story