சமத்துவ பொங்கல் விழா

சமத்துவ பொங்கல் விழா

 மயிலாடுதுறையில் திமுக., சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

மயிலாடுதுறையில் திமுக., சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்ட திமுக சார்பில் மயிலாடுதுறை வாசுகி திருமண மஹாலில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளர் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் தலைமையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம், ஒன்றிய செயலாளர்கள் மூலர் மூர்த்தி, இமயநாதன், முருகமணி இளையபெருமாள் மயிலாடுதுறை நகர்மன்ற தலைவர் தொழில் நுட்ப அணி மண்டல பொறுப்பாளர் ஸ்ரீதர் உட்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பொங்கல் வைத்து அனைவருக்கும் வழங்கப்பட்டது.

Tags

Next Story