கங்கையம்மன் கோவில் தீமிதி திருவிழா!

கங்கையம்மன் கோவில் தீமிதி திருவிழா!

கங்கை அம்மன்

ஸ்ரீ கங்கையம்மன் கோவிலின் முதலாம் ஆண்டு தீமிதி திருவிழா நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த தாமரைப்பாக்கம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற கங்கை அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் முதலாம் ஆண்டு தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சியை முன்னிட்டு கடந்த மாதம் 28ஆம் தேதி தீமிதி திருவிழா தொடங்கி கங்கை அம்மனுக்கு கூழ்வார்த்தல்,கரகம் ஊர்வலம்,வேப்பிலை சாத்துதல், நாள்தோறும் அம்மனுக்கு பல்வேறு விதமான சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

Tags

Read MoreRead Less
Next Story