உண்டு உறைவிட பள்ளி நரிக்குறவர் மாணவர்களுக்கு பரிசு பொருட்கள்

உண்டு உறைவிட பள்ளி நரிக்குறவர் மாணவர்களுக்கு பரிசு பொருட்கள்

திமுக இளைஞர் அணி சார்பில் நரிக்குறவ மாணவர்களுக்கு சோப்பு, சீப்பு, ஷாம்பு, எண்ணெய், பேஸ்ட், பிரஸ், பிஸ்கட் உள்ளிட்டவை அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.

திமுக இளைஞர் அணி சார்பில் நரிக்குறவ மாணவர்களுக்கு சோப்பு, சீப்பு, ஷாம்பு, எண்ணெய், பேஸ்ட், பிரஸ், பிஸ்கட் உள்ளிட்டவை அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.
. மயிலாடுதுறையை அடுத்த பல்லவராயன்பேட்டையில் நரிக்குறவர் சமுதாயத்தினர் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். குடியிருப்பு பகுதியின் உண்டு உறைவிடப் பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் தங்கி 90 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த மாணவர்களுக்கு திமுக இளைஞரணி சார்பில் நரிக்குறவர் சமுதாய மாணவர்களுக்கு திமுக மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் எம்எல்ஏ சோப்பு, சீப்பு, ஷாம்பு, எண்ணெய், பேஸ்ட், பிரஸ், பிஸ்கட் உள்ளிட்ட பொருள்கள் அடங்கிய பரிசுத்தொகுப்பினை வழங்கினர். மாணவர்கள் உற்சாகமாக பெற்று சென்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story