மயிலாடுதுறை மாவட்ட கடலோர பகுதிகளில் பலத்த மழை

மயிலாடுதுறை மாவட்ட கடலோர பகுதிகளில்  பலத்த மழை
X

மழை 

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம், சீர்காழி தரங்கம்பாடி ஆகிய கடற்கரையோர கிராமங்களில், நள்ளிரவு முதல் மிதமான மழை பெய்தது மற்றும் இன்று காலையில்ஒரு மணி நேரம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. மயிலாடுதுறை, மணல்மேடு, குத்தாலம், தரங்கம்பாடி, பொறையார், செம்பனார்கோவில், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மிதமான மழை பெய்து வருகிறது. காலை 6 மணி நிலவரப்படி, மயிலாடுதுறை மாவட்டத்தில், மணல்மேடு 2 மி.மீ, சீர்காழி 8.40 மி.மீ, கொள்ளிடம் 4.60 மி.மீ, தரங்கம்பாடி 10 மி.மீ, மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் சராசரியாக 4.17 மி.மீ மழை பதிவாகியுள்ளது. சுமார் ஒரு மணி நேரம் பெய்த பலத்த மழையால் பயிர்களில் பிடித்திருந்த பூச்சிகள் ஓரளவுக்கு ஒழிந்துள்ளது.

Tags

Next Story