காடுவெட்டி குரு பிறந்தநாள் விழா

காடுவெட்டி குரு பிறந்தநாள் விழா


மயிலாடுதுறையில் காடுவெட்டி குருவின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நடந்தது.


மயிலாடுதுறையில் காடுவெட்டி குருவின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நடந்தது.
வன்னியர் சங்கத்தின் மாநில தலைவரும் முன்னாள் எம்எல்ஏ மான காடுவெட்டி குருவின் பிறந்தநாள் பிப்ரவரி 1. அவரது 63வது பிறந்தநாளை மாவீரன் வன்னியர் சங்க மாநில தலைவர் வழுவூர் விஜிகே மணிகண்டன் தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட இளைஞர்கள் மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பாக அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த குரு புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர். அவருடன் மாவீரன் வன்னியர் சங்க மாநில செயலாளர் சந்துரு உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story