மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம்; 7 பள்ளிகளுக்கு விடுமுறை

மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம்; 7 பள்ளிகளுக்கு விடுமுறை

மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் காரணமாக, 7 பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் காரணமாக, 7 பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை சிறுத்தை புலி நடமாட்டம் காரணமாக அச்சுறுத்தல் உள்ள பகுதியைச் சேர்ந்த ஏழு பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் பள்ளிகளில் காவல்துறை தீயணைப்பு துறை வனத்துறை பாதுகாப்புடன் நடைபெறும். வனத்துறை சார்பில் கண்ட்ரோல் ரூம் திறக்கப்பட்டு 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தகவல்

Tags

Read MoreRead Less
Next Story