மயிலாடுதுறை மாவட்டத்தில் விடிய விடிய சாரல் மழை

மயிலாடுதுறை மாவட்டத்தில் விடிய விடிய சாரல் மழை
X

சாரல் மழை 

மயிலாடுதுறை மாவட்டத்தில், நேற்று பகலில் சுமார் 20 நிமிடம் பலத்த மழை பெய்தது, அதன் பிறகு மழை முற்றிலும் நின்றிருந்தது,ஆனால் விடிய விடிய சாரல் மழை,தொடர்ந்து பெய்து வந்தது. மயிலாடுதுறை மாவட்டத்தில் ,இன்று காலை 6 மணி வரை பெய்த மழை அளவு. மயிலாடுதுறை 30.5 மி.மீ., மணல்மேடு 26 மி.மீ., சீர்காழி 10.4மி.மீ., கொள்ளிடம் 25.8மி.மீ., தரங்கம்பாடி 10மி.மீ., செம்பனார் கோயில் 26.2மி.மீ., மயிலாடுதுறை மாவட்டத்தில் சராசரியாக 19.8 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. காலை நேரத்தில் மழை விட்டுள்ள நிலையில் வானம் மேகமூட்டமாகவே காணப்படுகிறது.

Tags

Next Story