விடியற்காலையில் மிதமான மழை

விடியற்காலையில் மிதமான மழை

மயிலாடுதுறை மாவட்டத்தில் விடிகாலையில் ஒரு மணி நேரமாக தொடர்ந்து மிதமான மழை பெய்து வருகிறது.


மயிலாடுதுறை மாவட்டத்தில் விடிகாலையில் ஒரு மணி நேரமாக தொடர்ந்து மிதமான மழை பெய்து வருகிறது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர்ந்து கத்திரி வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் கடந்த மூன்று தினங்களாக பகல் நேரத்தில் விட்டுவிட்டு லேசான மழை பெய்ததால் வெப்பம் தனிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது . இருந்தும் மதிய வேளையில் வெப்பம் அதிகரித்து இருந்தது இந்நிலையில் இன்று விடியற்காலை இரண்டு மணிக்கு சாரல் மழையும் காலை 4.30 மணியிலிருந்து தொடர்ச்சியாக மிதமான மழை பெய்து வருகிறது இது முற்பட்ட குருவை விவசாயிகளுக்கும் வெயில் கடுமையால பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கும் இம்மழை வரப் பிரசாதமாக அமைந்துள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story