மகிளா காங்கிரஸ் தலைவி மயிலாடுதுறையில் போட்டி

மகிளா காங்கிரஸ் தலைவி மயிலாடுதுறையில் போட்டி

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக சென்னை வழக்கறிஞர் சுதா வேட்பு மனு தாக்கல் செய்தார்



மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக சென்னை வழக்கறிஞர் சுதா வேட்பு மனு தாக்கல் செய்தார்
மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் சுதாராமகிருஷணன் மயிலாடுதுறை தேர்தல் நடத்தும் அலுவலர் மகாபாரதியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன் தமிழக சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் மெய்ய நாதன் மயிலாடுதுறை திமுக மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் தஞ்சை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கல்யாண சுந்தரம் ஆகியோர் உடன் இருந்தனர்.
Next Story