முன்விரோதம்  ஊராட்சிமன்ற தலைவியின் கணவர் கத்தியால் குத்தியதில்  ஒருவர் படுகாயம்

முன்விரோதம்  ஊராட்சிமன்ற தலைவியின் கணவர் கத்தியால் குத்தியதில்  ஒருவர் படுகாயம்

 முன்விரோதம்  ஊராட்சிமன்ற தலைவியின் கணவர் கத்தியால் குத்தியதில்  ஒருவர் படுகாயம்

முன்விரோதம்  ஊராட்சிமன்ற தலைவியின் கணவர் கத்தியால் குத்தியதில்  ஒருவர் படுகாயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

மயிலாடுதுறையை அடுத்துள்ள, கோடங்குடி ஊராட்சி மன்ற தலைவர் ,ஆனந்தராஜ் மனைவி புனிதா. புனிதாவிற்குப் பதில், ஊராட்சிப் பணிகளை ஆனந்தராஜ்தான், பார்த்துவருகிறார். 2014ஆம் ஆண்டு, ஆனந்தராஜ் ஆக்கிரமித்துள்ள, கோயில் நிலம் குறித்து, வெங்கடேசன் குடும்பத்தாரை, வெட்டிய வழக்கு நிலுவையில் உள்ளது. இதற்கிடையே, தற்பொழுது, ஊராட்சிமன்ற தலைவர் பதவியை, தவறாகப் பயன்படுத்தி, வெங்கடேசனை மிரட்டுவதும், அடிக்கடி தகராறு செய்வதும், என, வாடிக்கையாக வைத்துள்ளார். ஊராட்சி இடத்தை, ஆக்கிரமித்துள்ளதாகக் கூறி, வந்த கடிதம் குறித்து, வெங்கடேசன், பக்கத்து வீட்டார்களிடம், பேசிக் கொண்டிருந்தார்.

இதைக் கண்ட ஆனந்தராஜ், அவரது சகோதரர் சிவா, மற்றும் விஜய் ஆகியோர் ,ஒன்று சேர்ந்து, இரவு நேரத்தில், வெங்கடேசன் வீட்டிற்குச் சென்று, அவரை அடித்து உதைத்து, கத்தியால் தலையில் குத்தியுள்ளனர். படுகாயமடைந்த வெங்கடேசன் , மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ,சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார், பெரம்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags

Next Story