மயிலாடுதுறை அதிமுக வேட்பாளர் மனு தாக்கல் !

மயிலாடுதுறை அதிமுக வேட்பாளர் மனு தாக்கல் !

அதிமுக

மயிலாடுதுறை பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் ப.பாபு மயிலாடுதுறை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மகாபாரதியிடம் வேட்புமனு அளித்தார்.
மயிலாடுதுறை பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் பாபு மயிலாடுதுறை மாவட்ட தேர்தல் நடத்தும்அலுவலர் மகாபாரதியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். அருகில் மயிலாடுதுறை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரதி மோகன், மயிலாடுதுறை அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ்,தேமுதிக மாவட்ட செயலாளர் ஜலபதி முன்னாள் எம்எல்ஏ பாரதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story