மயிலாடுதுறை தொகுதி மண்ணின் மைந்தர்களுக்கு சீட்டு வேண்டும்
ஆலோசனை கூட்டம்
மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதிக்கு காங்கிரஸ் காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளராக தொகுதி மண்ணின் மைந்தர்களுக்கு வழங்க வேண்டும்முன்னாள் நகர காங்கிரஸ் தலைவர் வேண்டுகோள்
மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியை காங்கிரசுக்கு வழங்க இருப்பதாகவும் அவ்வாறு காங்கிரசுக்கு வழங்கும் பட்சத்தில் அதன் வேட்பாளராக பிரவின் சக்கரவர்த்தி களம் இறங்குகிறார் என்று காங்கிரஸா தரப்பில் வலுவாக பேசப்படுகிறது. ஏற்கனவே பட்டுக்கோட்டை ராஜேந்திரன் என்பவர் தமக்கு வாய்ப்பு அளிக்க வேண்டுமென அறிக்கை விட்டிருந்தார். தற்பொழுது முன்னாள் மயிலாடுதுறை நகர காங்கிரஸ் தலைவர் செல்வம் மற்றும் அவர் ஆதரவாளர்கள் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளரை தொகுதியில் மண்ணின் மைந்தர்களுக்கு வழ வேண்டும் அதுவும் 40 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண் மரணம் சந்திரசேகர் மீது வெற்றி பெற்றார் அதற்கு பிறகு மகளிர் வாய்ப்பில்லை இந்த தேர்தலில் மண்ணின் மைந்தர் மற்றும் மகளுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என காங்கிரஸ் தொகுதிக்கு சம்பந்தம் இல்லாத ஆட்களை நிறுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Next Story