மயிலாடுதுறை : தமுமுக ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை : தமுமுக ஆர்ப்பாட்டம்
X

தமுமுக ஆர்ப்பாட்டம் 

450 ஆண்டு பழமை வாய்ந்த வரலாற்றுச் சின்னமான, பாப்ரி மஸ்ஜித், 1992ஆம் ஆண்டு சங்பரிவார் அமைப்பால், பட்டப்பகலில் இடித்துத்தள்ளப்பட்டது.அந்நாளை, பயங்கரவாத எதிர்ப்பு நாளாகத் தமிழ்நாடு முஸ்லிம்முன்னேற்றக்கழம் கடைபிடித்து வருகிறது. மயிலாடுதுறை, முத்துவக்கீல் சாலையில், தமுமுக மயிலாடுதுறை மாவட்டம் சார்பில், முகம்மதுஜூபைர் தலைமையில், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தஆர்ப்பாட்டத்தில், முபாரக், சனாவுல்லாஹ், குர்ஷித்உசேன், ஆகியோர் சிறப்புரையாற்றினர், ஏராளமான பெண்களும் கலந்துகொண்டனர்.

Tags

Next Story