மயிலாடுதுறை மாவட்டத்தில் சராசரியாக 39.97 மி.மீ., மழை பதிவு

மயிலாடுதுறை மாவட்டத்தில் சராசரியாக 39.97 மி.மீ., மழை பதிவு

மழை 

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று காலை 8.00 மணி முதல் இன்று காலை 6.00மணிவரை சராசரியாக 39.97 மி.மீ., மழை பதிவாகியுள்ளது
மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று காலை 8மணி முதல் இன்று காலை 6 .00 மணிவரை, பெய்த மழை அளவு வருமாறு, மயிலாடுதுறை 61.00 மில்லிமீட்டர், மணல் மேடு 39.0 மில்லிமீட்டர், சீர்காழி 41.2 மில்லிமீட்டர், கொள்ளிடம் 7.0 மில்லிமீட்டர், தரங்கம்பாடி 29.2 மில்லிமீட்டர், செம்பனார்கோயில் 62.0 மில்லிமீட்டர், மாவட்டத்தில் சராசரியாக 39.97 மில்லிமீட்டர், மழை பதிவாகியுள்ளது.

Tags

Next Story