மயிலாடுதுறை : 17 வேட்பாளர்களும் அவர்களது சின்னங்களும்

மயிலாடுதுறை : 17 வேட்பாளர்களும் அவர்களது சின்னங்களும்

வேட்பாளர் பட்டியல் வெளியீடு 

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் 17 வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சின்னங்கள் குறித்த தகவல்கள் வழங்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களும் அவர்களது சின்னங்களும்.

1. சுதா காங்கிரஸ் சின்னம் - கை 2. பாபு அஇஅதிமுக சின்னம்-இரட்டை இலை. 3. ம.க. ஸ்டாலின் PMK சின்னம் -மாம்பழம் 4சீனிவாசன் சுயேச்சை . சின்னம்-டைப்ரைட்டர்* 5 இளஞ்செழியன் பகுஜன் சமாஜ்வாடி கட்சி சின்னம் -யானை 6 காளியம்மாள் நாம் தமிழர் கட்சி சின்னம்-மைக்

7 திமோத்தியூ (இந்திய கிறிஸ்தவ சமுதாய முன்னேற்ற கழகம்) சின்னம் CCTV கேமரா 8 மணிமாறன் (சுயே) சின்னம்- மின்கம்பம் 9. நாகராஜ் (சுயே சின்னம் -தர்பூசணி 10. ஜபருல்லா கான் (சுயே) சின்னம் - பலாப்பழம். 11. கார்த்திக் சாமானிய மக்கள் கட்சி சின்னம் - மோதிரம் 12. பாண்டியராஜன் சுயேச்சை -சின்னம் - லேப்டாப்

13. வேதாரத்தினம் அண்ணா எம்ஜிஆர் திராவிடர் கழகம் சின்னம் - கடாய் 14. பாபு சுயேச்சை சின்னம் - கேஸ் சிலிண்டர் 15. தட்சிணாமூர்த்தி சுயேச்சை சின்னம் -லேடி பர்ஸ். 16. நித்தியானந்தம் நாடாளும் மக்கள் கட்சி சின்னம் - ஆட்டோ . 17. சிலம்பரசன் சின்னம் - ஸ்டெதஸ் கோப்

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மகாபாரதி தலைமையில் 30-3-24 மாலையில் நடைபெற்ற கூட்டத்தில் 17 நபர்களுக்கும் சின்னங்கள் ஒதுக்கப்பட்டது.

Tags

Next Story